அன்புடையீர்,
வணக்கம். இந்தப்பதிவில் ராஜா தனது பலப்படுத்த castling என்னும் கோட்டை கட்டுவது பற்றி அறிவோம்.திறப்புகள் முடிந்தவுடனேயே ராஜாவுக்கு கோட்டை கட்டிக்கொள்வது நன்று.ராஜா பக்கமும் கோட்டை கட்டலாம்,ராணியின் பக்கமும் கோட்டை கட்டலாம். கோட்டை கட்டும்போது ராஜா மற்றும் ரூக் இடையில் காலி கட்டங்களாக இருக்க வேண்டும்.முதலில் ராஜாவை இரண்டு கட்டங்கள் நகர்த்திவிட்டு பின்னர் ரூக்கை ராஜாவைத் தாண்டி அடுத்த கட்டத்தில் அமருமாறு வைக்க வேண்டும்.கீழே உள்ள படத்தை கவனமாகப் பாருங்க.ராஜாவின் பக்கம்(Ke to g , Rh to f) கோட்டைகட்டுவதையும்,அல்லது ராணியின் பக்கம்(Ke to c , Ra to d) கோட்டை கட்டுவதையும் அறிந்துகொள்ளுங்க.

சில காரணங்களால் கோட்டை கட்ட இயலாது.அதை அடுத்த பதிவில் காண்போம்.
என அன்புடன்,
சி.பரமேஸ்வரன்,
அரசுப்பேருந்து ஓட்டுனர்,
தாளவாடி கிளை.